விஸ்வநாதன் ஆனந்த் 4வது இடம்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சுவிட்சர்லாந்தில் ஜூரிச் சாலஞ்ச் செஸ் தொடர் நடந்தது. இதன் ஐந்தாவது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், உலக சாம்பியன் கார்ல்சனை எதிர்கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஆனந்த், 40வது நகர்த்தலின்போது போட்டியை டிரா செய்தார். இதையடுத்து கிளாசிக் தொடரின் கடைசி சுற்றில் ஒரு வெற்றி, 2 தோல்வி, 2 போட்டியை டிரா செய்த ஆனந்த் 4 புள்ளிகளுடன் 4வது இடம் பிடித்தார். இத்தாலியின் காருணா, ஆர்மேனியாவின் ஆரோனியனை வீழ்த்தினார். அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா, இஸ்ரேலின் போரிஸ் கெல்பாண்டு மோதிய மற்றொரு போட்டி டிரா ஆனது. இதில் 3 வெற்றி, 2 டிராவை பதிவு செய்த கார்ல்சன் 8 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்தார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.