பச்சை சாயிபாபா தரிசன மையம் துவக்கம்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

மேற்கு மாம்பலத்தில், பச்சை சாயிபாபா தரிசன மையம் நேற்று 27-03-2014 துவக்கப்பட்டதை அடுத்து, ஏராளமான பக்தர்கள் சாயிபாபாவை தரிசனம் செய்தனர். மேற்கு மாம்பலம், ராஜேந்திர பிரசாத் இரண்டாவது தெருவில், "பச்சை சாயிபாபா' தரிசன மையம் நேற்று காலை, சிறப்பு பூஜைகளுடன் திறக்கப்பட்டது. காலை 7:00 மணிக்கு குத்து விளக்கேற்றி வழிபாடு நடந்தது. பின், கணபதி ஹோமம், சாய் பஜனை நடந்தேறியது. .சாயிபாபாவுக்கு, கலச அபிஷேகம் நடத்தியும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. பின், பூஜைகள், தீபாராதனையும் நடந்தது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு, பிரசாதம் வழங்கப்பட்டது. லஷ்மி நரசிம்மன் தலைமையில் நடைபெற்ற விழாவில் திருமதி சத்யா உள்பட ஏராளமான சாயி பக்தர்கள் பங்கேற்று தரிசனம் பெற்றனர்


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.