சூளைமேடு சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

| [ திரும்பி செல்ல ]

சென்னை சூளைமேடு அவ்வை நகரில் அமைந்துள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் அய்யப்ப சுவாமி ஆசியுடன் இன்று (18.04.2014) காலை சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டு அம்மன் அருளாசியை பெற்று மகிழ்ந்தனர்


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.