கீழ்பாக்கம் சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

| [ திரும்பி செல்ல ]

சென்னை கீழ்ப்பாக்கம் செகரட்டரியெட் காலனியில் அமைந்துள்ள சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் இன்று 18.04.2014 வெள்ளியன்று காலை சிறப்பாக நடைபெற்றது. பரத்வாஜ் சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற இந்த கும்பாபிஷேக விழாவில் பரம்பரை அறக்காவலர் நவநீதகிருஷ்ணண் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.