Siddhi Vinayagar Temple Kumbabishegam at Pammal

| [ திரும்பி செல்ல ]

சென்னை, பம்மல் கிருஷ்ணா நகரில் அமைந்துள்ள சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம் 27.04.2014 அன்று நடைபெற்றது. 50 ஆண்டுகள் பொன்விழா நிறைவும், 35 லட்சம் ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் முடிவு பெற்று, 27.04.2014 அன்று காலை 9 - 10 மணிக்குள் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.






முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.