சென்னையில் நடக்க இருந்த 4 போட்டிகள் ராஞ்சிக்கு இடம்மாற்றம்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

ஐ.பி.எல். சீசன் 7 தொடரில் சென்னையில் நடக்க இருந்த 4 போட்டிகள் ராஞ்சிக்கு இடம்மாற்றம் செய்யபட்டுள்ளதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. வரும் மே 18ம் தேதி சென்னை பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியும், 22ம் தேதி நடைபெறவிருந்த சென்னை ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியும் மற்றும் 27,28ல் நடைபெறவிருந்த அரையிறுதி போட்டிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. சென்ன சேப்பாக்கம் மைதானத்தில் கேலரிகள் தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் இருப்பதாலும், இலங்கை வீரர்கள் தமிழகத்தில் விளையாட தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிப்பதாலும் 4 போட்டிகளும் இடமாற்றம் செய்யப்பட்டள்ளதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.