ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி: சென்னை அணி அதிர்ச்சி தோல்வி. 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் வெற்றி

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

இரண்டு நாட்கள் ஓய்வுக்கு பின்னர் இன்று மீண்டும் தொடங்கிய ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பெங்களூர் மற்றும் சென்னை அணிகள் மோதின. இந்த போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. டாஸ் வெற்றி பெற்ற தோனி, முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் சென்னை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்தது. பின்னர் 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி, 19.5 ஓவர்களில் 142 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. ஸ்கோர் விபரம்:" சென்னை அணி ஸ்மித் 9 மெக்கல்லம் 19 ரெய்னா 62 ஹஸ்ஸி 25 தோனி 7 ஜடேஜா 10 உதிரிகள் 6 மொத்தம் 138 பெங்களூர் அணி: கெய்ல் 46 பட்டேல் 10 விராத் கோஹ்லி 27 டிவில்லியர்ஸ் 28 யுவராஜ்சிங் 13 ராணா 1 அஹ்மது 4 உதிரிகள் 13 மொத்தம் 142/5
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.