சித்திரை திருவிழா முடிந்து கோயில் மலைக்கு திரும்பிய கள்ளழகர்.

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

10 நாள் சித்திரை திருவிழா முடிந்து அழகர் கோயில் மலைக்கு திரும்பினார் கள்ளழகர். அழகர்கோயிலில் குழுமியிருந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள் மலர்தூவி வரவேற்பு அளித்தனர். தங்கை மீனாட்சி திருமணத்தை காண கள்ளழகர் வேடம் பூண்டு 12ந் தேதி புறப்பட்டார். மதுரை தல்லாகுளத்தில் எதிர்சேவைக்குபின் 14-ல் வைகை ஆற்றில் அழகர் இறங்கினார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.