மடிப்பாக்கம் கும்பாபிஷேகம்

| [ திரும்பி செல்ல ]

சென்னை மடிப்பாக்கம் குபேர் நகர் விரிவாக்கம் பகுதியில் சீதளா தேவி ஆலய கும்பாபிஷேகம் 04.07.2014 அன்று நடைபெற்றது குருஜி ராகவன் அவர்கள் கடந்த 2002 ஆம் ஆண்டு கோவிலை கட்டி கும்பாபிஷேகம் செய்தார் பனிரெண்டு ஆண்டுகளுக்கு பிறகு 04.07.2014 அன்று சிறப்பாக நடைபெற்றது ராகவன் சுவாமிகள் கோவிலின் தலைமை அர்ச்சகராகவும் உள்ளார்.


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.