முத்துமாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை குரோம்பேட்டை பாரதிபுரம் நெமிலிச்சேரி சாலையில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் 04.07.2014 காலை பத்து மணிக்கு பரத்வாஜ் சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது அது சமயம் தா. மோ. அன்பரசன் (முன்னாள் அமைச்சர்) கலந்து கொண்டார் ஜே.எம். சேகர் (M.C தலைவர் ) மலைவாசன் தணிகாசலம் சீனிவாசன் மற்றும் ஆலய நிர்வாகிகள் விழா ஏற்பாடுகளை செய்தனர்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.