பக் நினைவு இறகுப் பந்து போட்டியில் சுழல்கோப்பை பெற்ற அக்னி பொறியியல் கல்லூரி

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.மைதானத்தில் அந்த மைதானத்தை உருவாக்கிய பக்கை நினைவுகூறும் வகையில் நடத்தப்படும் பக் நினைவு இறகுப் பந்து போட்டியில் சுழல்கோப்பை பரிசு பெற்ற தாழம்பூர் அக்னி பொறியியல் கல்லூரி மாணவர்கள் முதல்வர் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமாரிடம் சுழற்கோப்பையை வழங்கி ஆசி பெற்றனர்.உடன் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் எஸ்.ென்.சாமுவேல் லவ்லி சுந்தர்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.