என்னை அறிந்தால் படத்தில் ரஜினி ஸ்டைலில் அஜித் பாட்டு

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

என்னை அறிந்தால் படம் தற்போது முடியும் தருவையில் உள்ள நிலையில் சமீபத்தில் அஜித்தின் அறிமுக பாடலை படமாக்கினார்கள். இப்பாடல் பாட்ஷா படத்தில் ரஜினி ஆடிப்பாடும் ரா ரா ராமைய்யா பாடல் போன்று உருவாக்க பட்டு உள்ளதாம் . அது மட்டுமில்லாமல் அவருடன் ஏராளமான நடன கலைஞர்களும் மற்றும் படத்தின் முக்கிய வில்லனான அருன்விஜயும் இணைந்து நடனமாடுகிறார்களாம். ரா ரா ராமைய்யா பாடலில் கூட வில்லன்களுடன் ரஜினி ஆடுவது போல் இருக்கும் , அதை மனதில் வைத்து இப்பாடல் உருவாக்க பட்டுள்ளதாம்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.