சர்வதேச திரைப்பட விழாவில் பண்ணையாரும் பத்மினியும்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

திருவனந்தபுரத்தில் வரும் டிசம்பர் 12 ஆம் தேதியில் இருந்து 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவுக்கு, இந்தியாவில் இருக்கும் அனைத்து மொழிகளிலும் தயாரிக்கப்பட்ட 55 படங்கள் தேர்வுக்காக அனுப்பி வைக்கப்பட, அதில் 7 படங்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்தியில் மூன்று, வங்காளத்தில் இரண்டு, மராத்தியில் ஒன்று என திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், தமிழில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே திரைப்படமாக 'பண்ணையாரும் பத்மினியும்' இந்த ஆண்டு கொடிகட்டியிருக்கிறது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.