பி.டெக். பால்வளம் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் பி.டெக். (பால்வள தொழில்நுட்பம்) மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில், பிளஸ்-2 கணிதப் பிரிவில் படித்த மாணவ-மாணவிகள் சேரலாம். மொத்தம் 20 இடங்கள் உள்ளன. இதற்கான விண்ணப்ப படிவங்களை www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். நவம்பர் 24-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தமிழ்நாடு கால்நடை அறிவியல் மருத்துவ பல்கலைக்கழகத் தேர்வுக்குழு தலைவர் (பட்டப் படிப்பு) தெரிவித்துள்ளார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.