நான் சம்பாதித்த பணத்தை வீணாக்காதே சௌந்தர்யா! மேடையில் கூறிய ரஜினி

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

லிங்கா பாடல்கள் வந்தது போதும் எங்கு திரும்பினாலும் சூப்பர் ஸ்டார் புராணம் தான். இவ்விழா மேடையில் ரஜினி தன் மகள் சௌந்தர்யாவை நேரடியாகவே ஒரு ரைடு விட்டார்.இவர் பேசுகையில் கோச்சடையான் படத்தின் தோல்விக்கு நானும் ஒரு காரணம் தான், அந்த குழந்தை(சௌந்தர்யா) இத்தனை பெரிய பொறுப்பை ஏற்றுக்கொள்ள சம்மதித்திருக்க கூடாது. அவர் இனி சம்பாதிக்க வேண்டும் என்று அவசியமில்லை, ஆனால், நான் சம்பாதித்த பணத்தை வீணாக்காமல் இருந்தாலே போதும் என்று அவர் சொல்லி முடிக்க அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்தது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.