நயன்தாரா ஆசை நிறைவேறியது?

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகரும் ஜோடியாக நடிக்க விரும்பும் நடிகை நயன்தாரா. இவர் தற்போது மாஸ், நண்பேண்டா, இது நம்ம ஆளு படத்தில் நடித்து வருகிறார்.இதன் பிறகு கார்த்திக்கு ஜோடியாக காஷ்மோரா என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் ஒரு பகுதி சரித்திர கதையாக வருமாம்.இதுநாள் வரை நயன்தாரா சரித்திரக் கதையில் தமிழில் நடித்தது இல்லை. இப்படத்தின் மூலம் அந்த ஆசையும் நிறைவேறி விட்டது என்று மிகவும் உற்சாகத்தில் உள்ளாராம்.




வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.