லிங்காவை ரூ 80 கோடிக்கு வாங்கிய முன்னணி தயாரிப்பு நிறுவனம்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

லிங்கா இந்த வருடம் அனைத்து தரப்பு ரசிகர்களும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் படம். சூப்பர் ஸ்டாரை 4 வருடங்கள் கழித்து திரையில் காண போகிறோம் என்று ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.இந்நிலையில் லிங்காவை தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை ரூ 80 கோடிக்கு வேந்தர் மூவிஸ் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.ஜெயிக்கிற குதிரை மேல தான பணத்த கட்ட முடியும்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.