சிம்ஹாவை பார்க்கும் போது என்னை பார்ப்பது போல் உள்ளது! ரஜினி புகழாரம்!

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

தமிழ் சினிமாவின் புதிய முயற்சியாக இந்த வருடம் வெளிவந்த திரைப்படம் ஜிகர்தண்டா. இப்படத்தை ரிலிஸ் செய்வதற்கு கார்த்திக் சுப்புராஜ் பட்ட கஷ்டம் அவருக்கு மட்டுமே தெரியும். இந்நிலையில் சமீபத்தில் இவர் சூப்பர் ஸ்டார் அவர்களை லிங்கா ஷுட்டிங் ஸ்பாட்டில் சந்தித்துள்ளார். அவருக்கு ஜிகர்தண்டா மிகவும் பிடித்ததாக கூறியுள்ளார்.குறிப்பாக சிம்ஹாவின் நடிப்பு தன் பரட்டை கேரக்ட்ரை நியாபக படுத்தியதாக கூறினாராம். இதை கார்த்திக் சுப்புராஜ் சந்தோஷமாக தன் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.