பா.ம.கவையும் பா.ஜ.க.ட்டணியில் இருந்து வெளியேற்ற துடிக்கும் சுவாமி

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

பா.ஜனதா கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. விககுவதாக நேற்று அறிவித்தது.இந்த நிலையில் பா.ம.க.வும் விலக வேண்டும் என்று சுப்பிரமணியசாமி கூறி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற் படுத்தி உள்ளது. சுப்பிரமணியசாமியின் இந்த கருத்துக்கு பா.ம.க. வில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள் ளது. தமிழக பா.ஜனதா நிர் வாகிகளிடத்திலும் சுப்பிர மணியின் கருத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பா.ஜனதா கூட்டணி கட்சிகளில் ஒன்றான பா.ம.க. நிறுவனர் டாக் டர் ராமதாஸ் மீதும் சுப் பிரமணியசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறி இருப்பதாவது:- பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர். தலித் மக்களின் விரோதி. எனவே அவர், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலக வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.