அருள் நிதியின் வித்தியாசமான அடுத்த படைப்பு டிமான்ட்டி காலனி!

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

வம்சம், மௌன குரு, தகராறு என படத்திற்கு படம் தன் கதாபாத்திரத்தை மாற்றி நடிக்கும் இளம் ஹீரோ அருள் நிதி. இவர் தற்போது டிமான்ட்டி காலனி என்ற திகில் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்க, கிபா இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.படத்தின் ரிலிஸ் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்ப்பாரக்கப்படுகிறது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.