சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரும் நயன்தாரா?

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கதாநாயகர்களில் சிவகார்த்திகேயனுக்கு தான் முதலிடம். நடித்த சில படங்களிலேயே சம்பளம் கோடிகளில் வாங்கும் வரை உயர்ந்து விட்டார் .தற்போது இவர் நடிப்பில் காக்கி சட்டை படத்திற்கு தான் அனைவரும் வெயிட்டிங். இப்படத்தை தொடர்ந்து இவர் ரஜினி முருகன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தை முடித்த கையோடு ஒரு பெரிய நிறுவனத்திற்கு கால்ஷிட் கொடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் சிவகார்த்திகேயனுக்கு பெரும்பாலும் நயன்தாரா தான் ஜோடியாக நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.