முதன் முறையாக இணையும் கூட்டணி, எதிர்ப்பார்ப்பு விண்ணை முட்டுகிறது!

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சினிமாவை பொறுத்த வரை இந்த நடிகர் அந்த இயக்குனருடன் இணைந்தால் எப்படியிருக்கும் என்று ரசிகர்கள் ஒரு எண்ணம் வைத்திருப்பார்கள். அதேபோல் இசைத்துறையில் இளையராஜா, வைரமுத்து இணைந்தாலே அதற்கு பெயர் வெற்றி தான்.அந்த வகையில் அவர்கள் தற்போது இணைய முடியவில்லை என்றாலும் இளையராஜாவின் மகன் யுவனுடன், வைரமுத்து இணைந்து பணியாற்றிய படம் தான் இடம் பொருள் ஏவல்.இதனால் ரசிகர்கள் நாளை வரும் பாடல்களுக்கு தற்போதே ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.