அமித்ஷா - டாக்டர் பாரிவேந்தர் சந்திப்பு

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் திரு.அமித்ஷா அவர்களை சென்னை, ராயல் லீ மெரிடியன் ஹோட்டலில் பாஜக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் கட்சியின் மாநில நிர்வாகிகளுடன் மரியாதை நிமித்தமாக (20.12.2014) சந்தித்துப் பேசினர். SRM குழுமத்தலைவர் திரு.ரவி பச்சமுத்து,பொதுச்செயலாளர் திரு.பி.ஜெயசீலன்,பொருளாளார் திரு.G.ராஜன்,துணை பொதுச் செயலாளர் திரு.R..கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடன் இருக்கிறார்கள்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.