தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பட்டியல் வெளீயீடு

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

தி.மு.க. மாவட்ட செய லாளர் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரத்தை கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட் டுள்ளார். அதன் விவரம் வருமாறு:- கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர்- என்.சுரேஷ் ராஜன். கன்னியாகுமரி மேற்கு மாவட்ட பொறுப்பாளர் - த.மனோதங்கராஜ். தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் - கே.ராஜாராம். தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர்- என்.பெரியசாமி. திருநெல்வேலி கிழக்கு மாவட்ட செயலாளர்- இரா.ஆவுடையப்பன். திருநெல்வேலி மேற்கு மாவட்ட செயலாளர்- பெ.கி.துரைராஜ். திருநெல்வேலி மத்திய மாவட்ட செயலாளர்- அப்துல் வகாப். விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளர் - தங்கம் தென்னரசு. விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர்-கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந் திரன். சிவகங்கை மாவட்ட செயலாளர்- கே.ஆர்.பெரிய கருப்பன். ராமநாதபுரம் மாவட்ட செயலாளர்-சுப.த.திவாக ரன். தேனி மாவட்ட செயலா ளர்-எல்.மூக்கையா. திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர்- இ.பெ.செந்தில்குமார். திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர்-அர.சக்கரபாணி. மதுரை மாநகர வடக்கு மாவட்ட செயலாளர்- வ.வேலுசாமி. மதுரை மாநகர தெற்கு மாவட்ட செயலாளர்- கோ.தளபதி. மதுரை வடக்கு மாவட்ட செயலாளர்-பி.மூர்த்தி. மதுரை தெற்கு மாவட்ட செயலாளர்-மு.மணி மாறன். நீலகிரி மாவட்ட செய லாளர்-பா.மு.முபாரக். திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர்-க.செல்வராஜ். திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர்-இல.பத்ம நாபன். கோவை மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர்- எம்.வீரகோபால். கோவை மாநகர் தெற்கு மாவட்ட செயலாளர்- ஆ.நாச்சிமுத்து. கோவை வடக்கு மாவட்ட செயலாளர்-சி.ஆர்.ராமச் சந்திரன். கோவை தெற்கு மாவட்ட செயலாளர்-ரா.தமிழ்மணி. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர்- ஒய்.பிரகாஷ். தருமபுரி மாவட்ட செயலாளர்-தடங்கம் பெ.சுப்ரமணி. நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர்-எஸ்.காந்தி செல்வன். நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர்-கே.எஸ்.மூர்த்தி. புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர்- பெரியண்ணன். அரசு. புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர்- கே.தங்கவேலு. கரூர் மாவட்ட செயலா ளர்-நன்னியூர் ராஜேந்தி ரன். அரியலூர் மாவட்ட செயலாளர்- எஸ்.எஸ்.சிவசங்கர். பெரம்பலூர் மாவட்ட செயலாளர்-குன்னம் சி.ராசேந்திரன். திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர்- ந.தியாக ராஜன். திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர்-கே.என்.நேரு. திருவாரூர் மாவட்ட செயலாளர்-பூண்டி கே.கலை வாணன். நாகை வடக்கு மாவட்ட செயலாளர்- பி.கல்யாணம். நாகை தெற்கு மாவட்ட செயலாளர்- ஏ.கே.எஸ்.விஜயன். தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர்- சு.கல்யாண சுந்தரம். தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர்-துரை. சந்திர சேகரன்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.