நூற்றாண்டுகள் கடந்தாலும் கொலையா? தற்கொலையா? என கண்டுபிடிக்கலாம்!

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

ருவர் மரணமடைந்தால் அது கொலையா, தற்கொலையா என்பதை நூற்றாண்டுகள் பல கடந்தாலும் கண்டுபிடித்து விடலாம் என்பதை சமீபத்தில் நிரூபித்துள்ளனர். 4,000 ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்த ஒருவரின் உடல் அயர்லாந்தில் காஷல் என்ற இடத்தில் கிடைத்தது. சேறு, சகதி, எண்ணெய் கலந்த இடம் அது. அங்கு கிடைத்த பழமையான உடலை பரிசோதித்து பார்த்த போது, அது கொலை செய்யப்பட்ட உடல் என்று தெரியவந்துள்ளது. பலரால் மிதித்து, சேற்றுக்குள் புதைந்து போனதும் தெரியவந்தது. காஷல் பிரதேசத்தில் கிடைத்த இந்த உடலுக்கு, 'காஷ்ல் மேன்' என்று ஆராய்ச்சியாளர்கள் பெயர் சூட்டி இருக்கின்றனர். சேறுடன், கறுப்பு எண்ணெயும் கலந்து இருந்ததால் தான், இத்தனை நூற்றாண்டுகள் ஆகியும் உடல் முழுவதுமாக அழியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.