கே.பாலசந்தர் இல்லத்தில் கமல் நெகிழ்ச்சியான உரை!

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

கமல்ஹாசன் இன்று நமக்கு ஒரு நடிகராக தெரிகிறார் என்றால் அதற்கு காரணம் பாலசந்தர் அவர்கள் தான். ஆனால், அவரின் இறுதி ஊர்வலத்தில் கூட கலந்து கொள்ள முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார் கமல்.இந்நிலையில் இன்று அமெரிக்காவில் இருந்து திரும்பிய இவர் நேராக கே.பி அவர்களின் வீட்டிற்கு சென்று அவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.பின் அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில் ஒரு மகனாக அவர் விட்டு சென்ற பணியை நான் தொடருவேன் என்று கண் கலங்க கூறினார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.