அஜித்துக்கு போட்டியாக தான் செய்வேன்! ஒரே முடிவில் விஷால்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

விஷால் தான் அறிவித்த தேதியில் படங்களை தயாரித்து வெளியிடுவதில் கில்லாடி. பாண்டிய நாடு, ஆரம்பம் படத்தோடு வருகிறது என்று சொன்னார், அதே போல் வந்தது.பூஜை கத்தி படத்திற்கு போட்டியாக வரும் என்று அறிவித்த படியே வெளிவந்து வெற்றி பெற்றது. இந்நிலையில் ஆம்பள படம் பொங்கலுக்கு வரும் என்று அறிவித்தார்.அன்றைய தினம் என்னை அறிந்தால் வந்தாலும் கவலையில்லை என்பது போல் இசை வெளியீட்டு விழாவில் பேசினார். தற்போது இன்று என்னை அறிந்தால் ட்ரைலர் வர, அதே நேரத்தில் தான் ஆம்பள படத்தின் ட்ரைலரும் வரவேண்டும் என்று முடிவெடுத்துள்ளாராம் விஷால்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.