First International Youth Forum World Camp

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

உலகளவிலானவாலிபர்களுக்கானநிறுவனமாகவும்சர்வதேசஅரசுசாராநிறுவனமாகவும் (NGO), 2001ஆம்ஆண்டுநிறுவப்பட்டது. வாலிபர்க்கல்விமூலமாகவும், பற்பலநிகழ்ச்சிகள்மூலமாகவும், வருங்காலத்தலைவர்கள்எழும்பவும், இன்றையசமூகத்தின்பிரச்சனைகள்முதலியவற்றிற்குதீர்வுகாணும்நோக்கத்துடன் IYF நிறுவனம்நிறுவப்பெற்றது. உலகளவில்பலமையகங்களைக்கொண்டும், தென்கொரியாவில்தலைமையகத்தைக்கொண்டும், IYF நிறுவனம்பலநிர்வாகங்களுக்குசர்வதேசமனவியல்கல்வியின் (International mind education) அனுபவத்தைப்பெறஎளிதானமுறையில்வழிவகுக்கிறது. IYF நிறுவனம், பலதுறைகளின்முன்னேற்றத்திற்காகசேவைகளைசெய்வதுமட்டுமின்றி, பலதுறைகளில்சிறந்தபயிற்சியாளர்கள்மூலம், சிந்தனைக்கல்விவகுப்புகளைவழங்குகிறது. பன்னாட்டுநிர்வாகங்களுக்கும், அலுவலகங்களுக்கும்சிறந்தகோட்பாடுகளைஅளிக்கும்பொருட்டுநேரியவிதத்தில்பணிகளையும்நம்நிறுவனம்மேற்கொண்டுவருகிறது. சர்வதேசஅளவில்நடைப்பெற்றுவரும் IYF world camp நிகழ்ச்சிகள்மூலமாக, விரக்தியிலும், நம்பிக்கையற்று மனஅழுத்தத்தில்தடுமாறும்இருதயங்களில், புதுநம்பிக்கையையும், நோக்கத்தையும்தருகிறது. பலஅலுவலகமேலாலர்கள் (CEO) இந்தசிந்தனைக்கல்வியைப்பெரிதும்வரவேற்றும், தங்கள்அலுவலகங்களில்இவற்றைசெயல்படுத்தியும், இன்னுமாகபலமேம்பட்டசிந்தனைக்கல்வித்திட்டங்களைமேற்கொண்டும்தங்கள்ஆதரவைத்தெரிவிக்கிறார்கள்.
அதன்படி, IYF நிறுவனமானது, தனலட்சுமிஸ்ரீனிவாசன்பொறியியல்தொழிற்நுட்பக்கல்லூரி, சவீதாபல்கலைக்கழகம், அழகப்பாபல்கலைக்கழகம்முதலியகல்லூரிகளுடன், சிந்தனைமற்றும்குணாதிசயவகுப்புகளைவழங்கவழிவகுக்கும்வகையில்புரிந்துணர்வுஒப்பந்தம்செய்துள்ளது.
IYF நிறுவனம், டிசம்பர்மாதம் 12ம்தேதிமுதல் 14ம்தேதிவரையில், ஜேப்பியார்பொறியியல்கல்லூரியுடன்இணைந்து, IYF world camp நிகழ்ச்சியைநடத்தியது.
சிறப்புவிருந்தினர்களாகதனலட்சுமிஸ்ரீனிவாசன்கல்லூரிமற்றும்அக்னிகல்லூரிமுதலியகல்லூரிமுதல்வர்களும்செங்கல்பட்டுமாவட்டதுணைகலெக்டர்மிஸ்டர். ஜெயஸீலன்அவர்களும்தென்கொரியசங்கத்தலைவர்மிஸ்டர்.
ஜோசங்ஹ்யோன்அவர்களும்தொழிற்துரைஅதிகாரிடாக். ராஜேந்திரகுமார்முதலியோர்கலந்துகொண்டுசிறப்புரையாற்றினர். சென்னை IYF இயக்குனர்மிஸ்டர். சோய்ஜுன்ஹ்யோக்அவர்கள்தொடக்கவுரையாற்ற, ஜேப்பியார்கல்லூரித்தலைவர்டாக். ரெஜினாமுரளிஅவர்கள்சிறப்புவணக்கத்தைத்தெரிவித்தார். வி.ஜி.பிதலைவரும்நிறுவனருமானடாக். V. G. சந்தோஷம்அவர்களும்வாழ்த்துக்களைத்தெரிவித்தார். நடிகர்சரத்குமார்அவர்களும்கடைசிநாளில்பங்குபெற்று, மாணவர்களுக்குஊக்கமூட்டும்வகையில்உரையாற்றினார்.
கேம்ப்நாட்களில், சிறப்புலெக்சர், மைன்டுரெக்ரியேஷன், அகாடெமீஸ், தேடுதல்வேட்டைமற்றுமாக IYF இசைநிகழ்ச்சியும்சிறப்பு "கிறித்துமஸ்கன்டாட்டா" போன்றபலசுவாரஸ்யமானநிகழ்ச்சிகள்நடைபெற்றது. நிகழ்ச்சியின்மிகமுக்கியபகுதியானலெக்சரினைடாக். ஜோக்யுயுன் (தலைமைஇயக்குனர், IYF தேஜோன்மற்றும்சுன்சோங், தென்கொரியா) வழங்கினார். மாணவர்கள்அனைவரும்இருதயத்தின்உலகத்தைக்குறித்தும், உண்மையானசந்தோஷம், வெறும்வெற்றியுள்ளவாழ்க்கைவாழ்வதினால்மாத்திரம்கிடைக்காதுஎன்பதையும், சுற்றியுள்ளமக்களுடன்இருதயத்தைப்பகிர்ந்துக்கொள்வதினாலேஏற்படும்என்பதையும்கற்றுக்கொண்டார்கள்.
தென்கொரியாவில்இருந்துவந்தசிறப்புவிருந்தினர்மற்றும்குழுவினர்ஆகியோர், தமிழ்நாட்டுமாணவர்களுக்குஒருபுதியசிந்தனையை தந்ததற்காகமகிழ்ச்சியைவெளிப்படுத்தினர். கலந்துகொண்டமாணவர்கள், பலவித்தியாசமானபின்னனியில்இருந்துவந்திருந்தாலும், இந்த world camp மூலம்அனைவரையும்ஒன்றிணைத்து, "சவால், மாற்றம், ஒற்றுமை" என்கிறபொன்மொழியுடன், சமூகத்தைநம்பிக்கையுள்ளஒளிமயமானஎதிர்காலத்தோடுநோக்கவைத்தது, இந்த world camp இன்சிறப்பம்சமாகும்.


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.