TUTUCORIN CONTRACTORS ASSOCIATION PRESS MEET REGARDING STERILITE

| [ திரும்பி செல்ல ]

தூத்துக்குடி ஒப்பந்த தொழிலாளர் சங்கம் மற்றும் இந்திய இரசாயன சங்கம் சார்பில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி மனு. நாங்கள் கடந்த 20 வருடங்களாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலையில் ஒப்பந்த முறையில் பல்வேறு பணிகளை செய்து வருகின்றோம். இந்த ஆலையின் பணி மூலமாக எங்கள் வாழ்கை நல்ல முறையில் முன்னேற்றம் அடைந்து வரும் நேரத்தில் பல்வேறு அந்நிய சக்திகளின் தூண்டுதலின் காரணமாக போராட்டம் நடைபெற்று வன்முறையாக மாறி அதன் நேர்ந்தது, காரணமாக அப்பாவி மக்கள் 13 பேரின் உயிர்பலி ஆக இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசாங்கம் மே 28 அன்று அரசாணை மூலமாக ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடியது. இதன் காரணமாக இந்த ஆலையில் வேலை செய்து வந்த ஒப்பந்த தொழிலாளர்கள் 3000 ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பேருக்கு வேலை பறிபோகியுள்ளது, மேலும் பறிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையை நம்பியே எங்களின் 'வாழ்க்கை அமைந்துள்ளது. இப்போது எங்கள் வாழ்வாதாரம் அந்நிய சக்திகளின் தூண்டுதல் போராட்டத்தால் பறிபோகியுள்ளது. வரும் நாங்கள் நல்ல உடல் நலத்தோடு பல்லாண்டுகளாக இந்த ஆலையில் பணிபுரிந்து ஆரோக்கியமாகவே உள்ளோம். ஆனால் வதந்திகளினால் மக்களின் உணர்வு தூண்டப்பட்டு ஆலை மூடப்பட்டு பல்லாயிரக்கணக்கானோர்களின் வேலை பறிபோகும் அளவுக்கு போராட்டம் சென்றது. மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்கள் நீண்ட தொலைநோக்குடன் தொழில் சார்ந்த சமூக எர்ச்சிக்காக வகுத்த திட்டம் TN VISION 2023. அதன்படி உம்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் வருடம் ம0 (இந்திய ரூபாயில் மாதம் ரூ 50,000) வருமானம் 23 ஆண்டிற்குள் சம்பாதிக்கும் அளவுக்கு வளர்ச்சி ' த்தினை வகுத்தார். அதன் தொடர்ச்சியாக வெளிநாட்டு முதலீடுகளுக்கான புரிந்துணர்வு அப்பந்தங்கள் கையெழுத்தானது. மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் அமைந்த மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மாவின் அரசு எடுத்த இந்த புரட்சிகரத் திட்டத்தினை செயலிழக்க செய்யும் வகையில் தீய சக்திகள் செயல்பட்டு தமிழகத்தில் எந்த ஒரு திட்டமும் செயல்படுத்த விடாமல் தடை போடுகின்றன. இதன் மேற்தொடர்ச்சியாக, தற்போது செயல்பட்டு கொண்டிருக்கும் திட்டங்களுக்கும், ஆலைகளுக்கும் தடைபோடும் வகையில் பல்வேறு போராட்டங்கள், நடைபெற்று வருகின்றன. ஸ்டெர்லைட் எதிர்ப்பு! இதனால் போராட்டமும் அந்த வகையில் அமைந்த ஒன்று. பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழந்து அன்றாட 91,6076 மூடப்பட்டு வாழ்க்கை நடத்தவே சிரமப்படும் நிலைக்கு ஆளாகியுள்ளோம். மேற்கூறிய காரணங்களுக்காக தூத்துக்குடி ஒப்பந்த தொழிலாளர் சங்கம் மற்றும் இந்திய இரசாயன சங்கம் சார்பில் ஸ்டெர்லைட் ஆலையை எங்கள் மனுவை ஏற்றுக்கொண்டு, புரட்சிக் மீண்டும் திறக்க கோரி மனு கொடுக்கவுள்ளோம். தலைவி அம்மாவின் வழியில் செயல் படும் இந்த ஆட் எங்கள் வாழ்வாதாரம் மீண்டும் பொலிவு பெறு தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை செயல் பட ஆவண செய்யும் என்று நம்புகிறோம்






முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.