அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் காலில் கட்டப்பட்ட கருவி அகற்றம்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

கலிபோர்னியா, பிப். 10- அமெரிக்காவில் கலிபோர்னியா நகரில் உள்ள திரிவேலி பல்கலைக்கழகத்தில் படித்த இந்திய மாணவர்கள் போலி விசாவில் வந்ததாக கைது செய்யப்பட்டனர். அவர்களின் கால்களில் கண்காணிப்பு கருவியை போலீசார் கட்டி இருந்தனர். இது தொடர்பாக இந்திய வெளியுறவு துறை சட்ட ரீதியாக எடுத்த நடவடிக்கையால் 2 மாணவர்கள் காலில் கட்டப்பட்ட கண்காணிப்பு கருவி அகற்றப்பட்டது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.