கால்களால் தேர்வை எழுதிய வித்யஸ்ரீ

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் டி.எம்., பெண்கள் விடுதி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் (இரண்டு கைகளும் இல்லாத) மாற்றுத் திறன்படைத்த மாணவி வித்யஸ்ரீ தமிழ்த் தேர்வை கால்களால் 3 மணி நேரத்திற்குள் தேர்வை எழுதி அசத்தினார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.