பாகிஸ்தான் ராணுவம் ஏவுகணை சோதனை

| [ திரும்பி செல்ல ]

இஸ்லாமாபாத், பிப்.10- அணு ஆயுதத்தை ஏற்றி சென்று தாக்கும் ஹட்ப் -7 என்ற ஏவுகணையை பாகிஸ்தான் உள்நாட்டிலேயே தயாரித்தது. இதை ராணுவம் இயக்கி சோதித்து பார்த்தது. 400 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும் திறனை கொண்டது. இந்த தகவல்களை ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனத்தின் அறிக்கை தெரிவித்து உள்ளது. இந்த சோதனையை வெற்றிகரமாக நடத்திய விஞ்ஞானிகளை அதிபர் சர்தாரி, பிரதமர் கிலானி ஆகியோர் பாராட்டினார்கள்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.