அண்ணாபல்கலைக்கழகமும், பாரத் ஸ்கேன் நிறுவனமும் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை அண்ணாபல்கலைக்கழத்தில், உயிரி மருத்துவ அறிவியல் துறை தொடர்பாக, அண்ணாபல்கலைக்கழகமும், பாரத் ஸ்கேன் நிறுவனமும் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. இடமிருந்து வலம் : பாரத் ஸ்கேன் நிறுவனர் இமானுவேல், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் மயில்வாகணன், அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர் மற்றும் பதிவாளர் சண்முகவேல்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.