விலைவாசி உயர்வு, ஸ்பெக்டரம் ஊழல் - அ.தி.மு.க கண்டன ஆர்பாட்டம்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

விலைவாசி உயர்வு, ஸ்பெக்டரம் ஊழல் ஆகியவற்றை கண்டித்து திருவள்ளூர் பஜார் பகுதியில் அ.தி.மு.க. நகர இளைஞரணி சார்பில் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் ஆதி ராஜாராம் தலைமையில் கூட்டணிக் கட்சியினரும் கலந்துகொண்ட கண்டன ஆர்பாட்டம் நடந்தது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.