LIC சார்ட்லைட் அலுவலகம் திறப்பு

| [ திரும்பி செல்ல ]

LIC சார்ட்லைட் அலுவலகம் திறப்பு சென்னை,மார்ச்;8- சென்னை எழும்பூரில் LIC சார்ட்லைட் அலுவலகம் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. சென்னை எக்மோர் எத்திராஜ் மகளிர் கல்லூரி எதிரில் உள்ள வெலிங்க்டன் எஸ்டேட்டில் துவங்கப்பட்டுள்ள இந்த புதிய சார்ட்லைட் அலுவலகத்தை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைவரும் நிவாக இயக்குனருமான எம். நரேந்திரா திறந்து வைத்தார். LIC நிர்வாக இயக்குனர் ஏ.கே சாஹூ மற்றும் மண்டல மேலாளர் எம்.ஆர். குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழா முடிவில் மானேஜர் எம். பிரசன்னன் நன்றி கூறினார். இவ்விழாவில் உயர் அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.






முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.