பவுர்ணமியால் பூகம்பம்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

பாபா அணுசக்தி ஆராய்ச்சி மைய புவியியல் துறை வல்லுனர் கோல்வாங்கர் கூறும்போது, அமாவாசையை விட பவுர்ணமி நாளில்தான் பூகம்பம் அதிக அளவில் ஏற்படுகிறது. கடந்த 36 ஆண்டு கால வரலாற்றைப் புரட்டிப் பார்த்த போது இந்த உண்மை தெரிந்தது. அதிலும் சந்திரன் பூமியை நெருங்கி வரும்போது தான் நில நடுக்கம், சுனாமி போன்ற பேரழிவுகள் ஏற்படுகிறது. குறிப்பாக இரவு நேரத்தில்தான் பூகம்பத்தின் வேகம் அதிகமாக உள்ளது என்றார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.