சிவிசி விவகாரம்: மத்திய அரசு மீது அத்வானி தாக்கு

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

புதுதில்லி, மார்ச்.13- ஊழல் கண்காணிப்பு ஆணையர் நியமன விவகாரத்தில் மத்திய அரசின் நம்பகத்தன்மை மோசமாகியுள்ளதாக பாஜக தலைவர் அத்வானி தெரிவித்தார். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தனது பொறுப்பிலிருந்து முற்றிலும் விலகிவிட்டதாக அத்வானி குறிப்பிட்டார். எந்த தனிநபருக்கோ அல்லது அமைப்புக்கோ நம்பகத்தன்மைதான் மிகவும் முக்கியம் எனத் தெரிவித்த அத்வானி, இன்று மன்மோகன்சிங்கின் நம்பகத்தன்மை மோசமடைந்துள்ளது என்றார். பி.ஜே.தாமஸ், ஆ.ராசா, ஹசன் அலி, காமன்வெல்த் என அனைத்து ஊழல் விவகாரத்திலும் அரசைவிட உச்சநீதிமன்றம்தான் நடவடிக்கை எடுத்துவருகிறது என்றார் அவர்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.