ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா - நேசம் தொண்டு நிறுவனமும் இணைந்து நடத்திய இரத்த தான முகாம்

| [ திரும்பி செல்ல ]

சென்னை, மார்ச்;13- அசோக் நகர் கிளை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவும், எழும்பூர் நேசம் தொண்டு நிறுவனமும் இணைந்து நடத்திய இரத்த தான முகாம் அசோக் நகர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அலுவலகத்தின் முதல்மாடியில் நடைபெற்றது. இந்த முகாம் திருவல்லிக்கேணி கஸ்தூரி பாய் அரசு மருத்துவமனையைச்சேர்ந்த டாக்டர் உமா மகேஸ்வரி தலைமையில் 12-பேர் கொண்ட டாக்டர் குழு இரத்த தான முகாமிற்கான பணிகளை மேற்கொண்டது. இதில் சிறப்பு விருந்தினராக ஆ. இளங்கோவன், சங்கர நாராயணன், ரீட்டா சைமன், தங்கப்பன், டாக்டர் மனோரமா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.