தங்கவேலு இஞ்சினியரிங் கல்லூரி 17-வது ஆண்டு விழா

| [ திரும்பி செல்ல ]

தங்கவேலு இஞ்சினியரிங் கல்லூரி 17-வது ஆண்டு விழா நிகழ்ச்சிகள் சென்னை தேனாம்பேட்டை காமராஜ் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. பங்குதாரர் ஜெயந்தி தங்கபாலு கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். கல்லூரி நிறுவனர் தங்கபாலுவின் மகன் தங்கவேலு கலந்துகொண்டு சிறப்பித்தார். கல்லூரி முதல்வர் மற்றும் மாணவ - மாணவிகளும் விழாவில் பங்கு பெற்றனர்.


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.