டப்பர் வேர் நிறுவனம் சென்னையில் நடத்திய மகளிருக்கான வேலை வாய்ப்பு முகாம்

| [ திரும்பி செல்ல ]

சென்னை, மார்ச்;15- இந்தியாவின் மிகப்பெரிய புகழ்பெற்ற நிறுவனமான டப்பர்வேர் மகளிருக்கான வேலை வாய்ப்பு முகாம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜ் அரங்கில் இன்று நடத்தியது. இந்நிகழ்ச்சியில் டப்பர் வேர் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் ஆஷாகுப்தா பேசுகையில், இந்த டப்பர்வேர் துறை சங்கிலித்தொடர் நம்பிக்கையை ஒரு பெண்ணிடம் இருந்து மற்றொரு பெண்ணுக்கு அளித்து அவர்களை பொருளாதார துறையில் சுயசார்பு அடைந்தவர்களாக மாற்றுகிறது. வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி மற்றவர்களின் வெற்றிக்கு உழைப்புதான். பெண்கள் பொருளாதார மேம்பாடு அடையும் வகையில் அவர்களுக்கு பயிற்சி அளித்து அந்த மேம்பாட்டை அடைய கல்வி தகுதி ஒரு தடையல்ல என்பதையும் உணர்த்துவது தான் எங்கள் குறிக்கோள் என்றார்.


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.