ஆலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மருத்துவமனையில் அனுமதி

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

லாஸ் ஏஞ்சல்ஸ், பிப்.12- பழம்பெரும் ஆலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் இருதயம் செயல் இழப்பதற்கான அறிகுறி தென்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 78 வயதான இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள செடர்ஸ் சினாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். 2 முறை சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருது பெற்ற இவர் கடந்த 2009-ம் ஆண்டு இருதய வால்வில் கசிவு ஏற்பட்டதால் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இப்போது அவர் மருத்துவ கண்காணிப்புக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருக்கிறார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.