மாற்றுத்திறனாளிகளுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

இந்திராகாந்தி தேசிய பல்கலைக்கழகமும், அனைவருக்கும் கல்வி இயக்கமும் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி கிண்டியில் நடந்தது. எஸ்.எஸ்.ஏ,.மாநில திட்ட இணை இயக்குனர் லதா பயிற்சி குறித்த கையேட்டை வெளியிட, எம். எஸ். சுவாமி நாதன் பெற்றுக்கொண்டார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.