புதுமையான மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் வகையிலான் பெண்களுக்கான பீரியட் பேண்ட்டி அறிமுகம்

| [ திரும்பி செல்ல ]

சென்னை, மார்ச்;18- இந்திய மகளிர் முன்னேற்ற தொழிலதிபர்களில் ஒருவர் பெங்களூரைச்சேர்ந்த தீபா குமார். யாஷ்ரம் லைப்ஸ்டைலின் நிறுவனரான இவர், பெண்களின் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உபாதிகளை தீர்க்கும் வகையிலான உள்ளாடைகளை வடிவமைப்பதில் புகழ் பெற்றவர். ஆதிரா பீரியட் பேண்ட்டி என்ற இவரது தயாரிப்பு ஒரு புதுவகையானது. சர்வதேச உரிமத்திற்கு தயாராக உள்ளது. இது உடலோடு நட்பு பாராட்டும் படியாக வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதை துவைத்து காயவைத்து மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் வகையில் சிறப்பு கவனம் செலுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் அனைத்து பகுதிகளிலும் உள்ள கடைகளில் உள்ளாடை பிரிவுகளில் கிடைக்கும் .
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.