தலைமையாசிரியர் கே.பழனிச்சாமிக்கு பணி ஓய்வு பாராட்டு விழா

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டம் பூம்பாறை கிராமத்தில் துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் கே.பழனிச்சாமி பணி ஓய்வு பெற்றதையொட்டி பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் ஊராட்சி உறுப்பினரும், துவக்கப்பள்ளி கிராம கல்விக்குழு தலைவரும், கன்ஸ்யூமர் புரொடெக்சன் சென்டர் மற்றும் ஐந்தாவது தூண் வட்டார அமைப்பாளருமான பி.நீலகண்டன் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்தபோது எடுத்தபடம். உடன் டி.பி.பால்ராஜ், கே.ஆர்.சீனிவாசன், எஸ்.எம்.கே.முத்துகிருஷ்ணன் மற்றும் போட்டோ கிராபர் பாகிருஷ்ணன் மற்றும் பலர் உள்ளனர். முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில் மத்திய அரசால் வழங்கப்படும் நல்லாசிரியர் விருதினை இவர் கடந்த ஆண்டு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.