சென்னையில் 14 ஆயிரம் பேர் பங்கேற்ற மராத்தான் ஓட்டப்பந்தயம்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை, பிப். 13- சென்னை மராத்தான் ஓட்டப்பந்தயம் இன்று மெரீனா கடற்கரை சாலையில் உள்ள அண்ணா சதுக்கத்தில் இருந்து தொடங்கியது . இதில் 14 ஆயிரம் பேர் பங்கேற்றனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்.டி.ஏ.டி.) சார்பில் சென்னையில் ஆண்டுதோறும் மராத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான 9-வது சென்னை மராத்தான் ஓட்டப்பந்தயம் இன்று மெரீனா கடற்கரை சாலையில் உள்ள அண்ணா சதுக்கத்தில் இருந்து தொடங்கியது. முழு மராத்தான், ஆண்கள், பெண்கள் பாதி மராத்தான் (21.1 கிலோ மீட்டர்) ஆண்கள், பெண்கள் மினி மராத்தான் (10 கிலோ மீட்டர்), பள்ளி மாணவ-மாணவிகள் ஓட்டம் (5 கிலோ மீட்டர்) ஆகிய பிரிவுகளில் நடந்தது. இந்த அனைத்து மராத்தான் பந்தயத்திலும் மொத் தம் 14 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இந்த மராத்தானை போட்டியை அமைச்சர் மைதீன்கான், மேயர் மா.சுப்பிரமணியன், போலீஸ் டி.ஜி.பி. லத்திகா சரண், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை முதன்மை செயலாளர் முத்துசாமி ஆகியோர் கொடிய சைத்து வைத்து தொடங்கி
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.