உலக கோப்பை : இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே இன்று பயிற்சி ஆட்டம்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

பெங்களூர், பிப். 13- உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 2-ந்தேதி வரை இந்தப் போட்டி நடக்கிறது. இந்தப் போட்டிகள் முன்னதாக இந்திய அணி 2 பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. முதல் பயிற்சி ஆட்டம் பெங்களூரில் இன்று நடக்கிறது. இதில் இந்திய அணி வலுவான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த பயிற்சி ஆட்டம் ஸ்டார் கிரிக்கெட் சேனலில் நேரடியாக ஒளி பரப்பு செய்யப்படுகிறது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.