ரஜினிகாந்தை ஸ்டாலின் நேரில் சந்தித்தார்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை, மார்ச் 22- நடிகர் ரஜினிகாந்தை துணை முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்துப் பேசினார். சென்னை கொளத்தூர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் ஸ்டாலின், இன்று காலை ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருடன் மேயர் மா. சுப்பிரமணியனும் வந்திருந்தார். இத்தகவலை திமுக தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.