தங்கபாலு வீட்டை முற்றுகையிட்ட கராத்தே தியாகராஜனின் ஆதரவாளர்கள்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

மைலாப்பூர் தொகுதி காங்கிஸ் கட்சி வேட்பாளர் ஜெயந்தியை மாற்றக்கோரி, முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜனின் ஆதரவாளர்கள், அடையாறில் உள்ள தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் தங்கபாலு வீட்டை முற்றுகையிட்டு அவரது உருவபொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்து, துடைப்பத்தால் அடித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.




வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.