ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் 7வது பட்டமளிப்பு விழா

| [ திரும்பி செல்ல ]

சென்னை: ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 4-4-2011 அன்று காலை நடைபெற்ற 7வது பட்டமளிப்பு விழாவில், ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரி நிறுவனர், தலைவர் ஆர்.விவேகானந்தன் தலைமையில், எஸ்.கௌரி, B.E(Mech).,M.Tech.,Ph.D. பதிவாளர், அண்ணா தொழில் நுட்ப பல்கலைகழகம், கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார். விழாவில், கல்லூரி முதல்வர் M.சிவக்குமார் வரவேற்புரை வழங்க, ஸ்ரீ கிருஷ்ணா கல்விக்குழும் ஆலோசகர் முனைவர் P.ஆனந்தகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார்கள்.


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.