செட்டிநாடு பெப்பர் சிக்கன்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

என்னென்ன தேவை; சிக்கன் -1/2 கிலோ வெங்காயம்-2 தக்காளி -2 இஞ்சி பூண்டு விழுது-2 தே.கரண்டி எண்ணெய்-2டீஸ்பூன் சோம்பு-1டீஸ்பூன் கருவேப்பிலை-தேவையான அளவு மஞ்சள் தூள்-1/4கரண்டி மிளகாய்த்தூள்-1 தேக்கரண்டி தனியா தூள்-1தேக்கரண்டி கரம் மசாலாதூள் -1/2 தேக்கரண்டி உப்பு-2தே.கரண்டி மினகுதூள் -1/2 தேக்கரண்டி கொத்தமல்லி-சிறிதளவு எப்படிச் செய்வது; சிக்களை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக வெட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு கருவேப்பிலையுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுதுடன் தக்காளி சேர்த்து வதக்கவும். வதக்கிய தக்காளியுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தனியா தூள், கரம் மசாலாதூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி கொள்ளவும். இதை 15 நிமிடம் ஆவியில் வேகவிடவும். (தண்ணீர் வற்றியதும் எண்ணெய் பிரிந்து வரும்) பின்னர் சிக்கனை போட்டு நன்றாக கிளறிவிட்டு மூடி வேகவிடவும். கடைசியில் மிளகு தூள் தேவையான அளவு சேர்த்து கிளறிவிட்டு கொத்தமல்லி சேர்த்து 1 நிமிடம் வேகவிடவும் சுவையான செட்டிநாடு பெப்பர் சிக்கன் ரெடி .
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.